வீட்டில் பயன்படுத்தும் பொருட்களில் மிக முக்கியமான UPS இன்வர்டர் பேட்டரியும் ஒன்று. மின்சாரம் தடைபடும் நேரங்களில் வீடு மற்றும் அலுவலகங்களில் மின்சாரத்தை கொடுக்க பயன்படும் இந்த சாதனத்தை நீங்களே மிக எளிதாக பராமரிக்கலாம். எதற்கெடுத்தாலும் சர்வீஸ் சென்டருக்கு எடுத்தும் பழக்கத்தால் உங்களுடைய பணம்தான் விரயம் ஆகும். சில ஈசியான வழிமுறைகளை பின்பற்றினால் நீண்ட காலம் இன்வர்ட்டர் பேட்டரியை செலவில்லாமல் பராமரிக்க முடியும். இன்வர்ட்டர்...